Vanakkam

வெள்ளி, 11 ஜூன், 2010

சுடிதார் தைக்கும் முறை - Tops

சுடிதார் தைக்கும் முறை - Tops

1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும். 2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.




1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.



முன்பக்கம்: (படம் 3)

1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.

2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.

3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.

பின்பக்கம்: (படம் 4)

1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.

2. கை ஓரம் மடித்து தைக்கவும்.

3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.

4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.

5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்து தைக்கவும் (படம் 5)


சுடிதார் தைக்கும்முறை - Bottom

3. படம் 6-ன்படி வெட்டிய துணியின் முன்பக்கமும், பின்பக்கமும் படம் 8-ல் உள்ளபடி fril கொடுத்து தைக்கவும். காலின் கீழ்பகுதியை 1" மடித்து தைக்கவும். 4. படம் 7-ல் உள்ள துணியின் இரு நுனியையும் சேர்த்துத் தைக்கவும்.



1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 6-ல் உள்ளபடி வரைந்து வெட்டவும்.

2. வெட்டிய பின் மீதமுள்ள துணியை இரண்டாக மடித்துப் போட்டு படம் 7-ல் உள்ளபடி வெட்டவும். துணியின் நீளவாக்கில் ஒருபக்கம் நாடா நுழைக்க மடித்துத் தைக்கவும்.

3. படம் 6-ன்படி வெட்டிய துணியின் முன்பக்கமும், பின்பக்கமும் படம் 8-ல் உள்ளபடி fril கொடுத்து தைக்கவும். காலின் கீழ்பகுதியை 1" மடித்து தைக்கவும்.

4. படம் 7-ல் உள்ள துணியின் இரு நுனியையும் சேர்த்துத் தைக்கவும்.

5. படம் 7ஐயும், படம் 6ஐயும் சேர்த்து படம் 8-ல் உள்ளபடி தைக்கவும்.




நன்றி வசந்தி சுப்ரமணியன்

செவ்வாய், 8 ஜூன், 2010

பொது அறிவு

பொது அறிவு

    1. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
    விடை: ஸ்புட்னிக் 1.
    2. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
    விடை: Save Our Soul.
    3. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
    விடை: அக்டோபர் 1.
    4. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
    விடை: கிவி.
    5. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
    விடை: வைரஸ்.
    6. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
    விடை: தண்ணீர்.
    7. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
    விடை: மார்ச் 21.
    8. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
    விடை:4
    9. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
    விடை: ஓடோமீட்டர்.
    10. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
    விடை: கிரண்ட்டப்

    11) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
    12) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
    ஜான் சுல்லிவன்.
    13) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
    தமிழ்நாடு.
    14) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
    சென்னை.
    15) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
    வித்யா சாகர்.
    16) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
    டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
    17) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
    டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
    18) இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
    மாடம் பிகாஜி காமா.
    19) கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
    சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
    20) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
    மகாத்மா காந்தி.

    21) சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?

    ரேய்ட்டர்.
    22) சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?
    ஹேக்கல்.
    23) கங்காரூ அதிகம் உள்ள நாடு?
    ஆஸ்திரேலியா.
    24) கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
    முதலை.
    25) ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
    ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
    26) மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?

    கீழாநெல்லி.
    27) வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
    கி பி 1890.
    28) உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
    ஜூன் 5.
    29) இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?
    சூரியகாந்தி எண்ணெய்.
    30) தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?
    ஆக்ஸிஜன்.


முதலமைச்சர்கள்
  1. திரு A சுப்பராயலு 17-12-1920 to 11-07-1921
    2. திரு பனகல் ராஜா 11-07-1921 to 03-12-1926
    3. டாக்டர். P சுப்பராயன் 04-12-1926 to 27-10-1930
    4. திரு P முனுசுவாமி நாயுடு 27-10-1930 to 04-11-1932
    5. திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ், 05-11-1932 to 04-04-1936
    6. திரு P T ராஜன் 04-04-1936 to 24-08-1936
    7. திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ், 24-08-1936 to 01-04-1937
    8. திரு குர்மா வேங்கட ரெட்டி நாயுடு. 01-04-1937 to 14-07-1937
    9. திரு C ராஜகோபலச்சரி 14-07-1937 to 29-10-1939
    10. திரு தங்குட்டரி பிரகாசம் 30-04-1946 to 23-03-1947
    11. திரு O P ராமசுவாமி ரெட்டியார் 23-03-1947 to 06-04-1949
    12. திரு P S குமாரசுவாமி ராஜா 06-04-1949 to 09-04-1952
    13. திரு C ராஜகோபலச்சரி 10-04-1952 to 13-04-1954
    14. திரு K காமராஜ் 13-04-1954 to 02-10-1963
    15. திரு M பக்தவத்சலம் 02-10-1963 to 06-03-1967
    16. டாக்டர். C.N. அண்ணாதுரை 06-03-1967 to 03-02-1969
    17. டாக்டர். கலைஞர் மு கருணாநிதி 10-02-1969 to 04-01-197115-03-1971 to 31-01-1976
    18..டாக்டர். M G ராமசந்திரன் 30-06-1977 to 17-02-198009-06-1980 to 15-11-198410-02-1985 to 24-12-1987
    19. திருமதி ஜானகி ராமசந்திரன் 07-01-1988 to 30-01-1988
    20. டாக்டர். கலைஞர் மு கருணாநிதி 27-01-1989 to 30-01-1991
    21. டாக்டர். செல்வி ஜெ ஜெயலலிதா 24-06-1991 to 12-05-1996
    22.டாக்டர். கலைஞர் மு கருணாநிதி13-05-1996 to 13-05-2001
    23.டாக்டர். செல்வி ஜெ ஜெயலலிதா 14-05-2001 to 21-09-2001
    24. திரு O. பன்னீர்செல்வம் 21-09-2001 to 01-03-2002
    25. டாக்டர். செல்வி ஜெ ஜெயலலிதா 02-03-2002 to 12-05-2006
    26. டாக்டர். கலைஞர் மு கருணாநிதி 13-05-2006 ......